
FREE Online Yoga Course
Aug 15, 2025 @ 11:30 AM - Jan 14, 2026 @ 1:00 PM

Join our Online Yoga Course
Every Monday, Wednesday and Friday from 11.30 AM to 01.00 PM
அடிப்படை வகுப்பு பயிற்சி AUGUST 2025
1000 பேருக்கு மட்டுமே அனுமதி
அன்பர்களுக்கு வணக்கம்
வருகின்ற ஆகஸ்ட் 15 வெள்ளி முதல் காலை 11:30 – 01:00 மதியம் வரை அடிப்படை வகுப்பு பயிற்சி ZOOM (online) வழியாக துவக்க உள்ளோம்.
இந்த பயிற்சி புதிய அன்பர்களுக்கான பயிற்சி.
பயிற்சி காலம் ஆகஸ்ட் 2025 முதல் ஜனவரி 2026 வரை வாரத்தில் 3 நாட்கள் (திங்கள், புதன், வெள்ளி)
விருப்பமுள்ள அன்பர்கள் கீழ்க்கண்ட google form fill பண்ணுங்கள். https://forms.gle/KqdPWjVoicejwdWRA