
Pattarai 3rd Sitting

அன்பர்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு !
வேதம் குழுமத்தின் 3 மாத பட்டறை வகுப்பு
(முதலில் பதிவு செய்யும் 17 ஆண் மற்றும் 17 பெண்களுக்கு மட்டுமே இடம் உள்ளது)
பயிற்சி காலம் : 3 மாதம்
🛑மாதத்தில் 3 நாட்கள்🛑
பயிற்சி துவக்கம் :
அக்டோபர் 2025 முதல்
🌺 பயிற்சி தேதிகள்:🌺
🌴 அமர்வு 1🌴
அக்டோபர்: 24,25,26,(வெள்ளி, சனி,ஞாயிறு) : (3 நாட்கள்)
🌴 அமர்வு 2 🌴
நவம்பர்: 21,22,23(வெள்ளி, சனி,ஞாயிறு : 3 நாட்கள்)
🌴 அமர்வு 3 🌴
டிசம்பர் 26,27,28 (வெள்ளி, சனி,ஞாயிறு: 3 ) (நாட்கள்)
✡ பயிற்சி இடம் ✡
🛑 வேதாத்திரி மகரிஷி ஆன்மீக கிராமம். கோவை 🛑
பயிற்சி நன்கொடை : 7500/- (டார்மெட்டரி தங்குமிடம்,உணவு,பயிற்சி மூன்று அமர்வுகளுக்கும் சேர்த்து)
கலந்து கொள்ள ஆர்வமுள்ள அன்பர்கள் மூன்று மாதத்திற்கான நன்கொடை ஒரே தவனையில் செலுத்திய பிறகு அதற்கான கூகுள் பார்மை அனுப்பி பதிவு செய்யவும்.
(ஏற்கனவே பட்டறை வகுப்பில் கலந்து கொண்டவர்கள் நேரமும் ஆர்வமும் இருப்பின் மீண்டும் கலந்து கொள்ளலாம்)
பயிற்சி நன்கொடை கீழ்கண்ட வங்கிக் கணக்கில் செலுத்தலாம்
Vetham kuzhumam spiritual trust
Account num : 6515433630
IFSC : IDIB000K290
KALAMPALAYAM BRANCH, Coimbatore.
வாழ்க வளமுடன்
வேதம் குழுமம்
முன்பதிவிற்கு : அருள்நிதி கனகராஜா. 9843829857
அவர்களை தொடர்பு கொள்ளவும்
🛑குறிப்பு: நன்கொடை அனுப்பும்போது 🛑
” Pattarai 3 ” என்று குறிப்பிட்டு
🛑 கீழ்கண்ட கூகுள் ஃபார்மை சப்மிட் செய்யவும் 🛑