Skip to content Skip to footer
Loading Events

« All Events

Athma Sangamam

November 27 - November 29

ஆத்ம சங்கமம்
ஞான ரிஷி A.S. இராதாகிருஷ்ணன் ஐயா வழங்கும் ஆத்ம சங்கமம் நிகழ்வு வரும் நவம்பர் மாதம் 27, 28, 29 கொடைக்கானல் வாழைகிரி தபோவனத்தில்  வைத்து நடைபெற உள்ளது . நவம்பர் மாதம் 27 வியாழக்கிழமை மாலை 4 மணியிலிருந்து 29 சனிக்கிழமை மதியம் வரை தங்குமிடம் ஏற்பாடு செய்ய பட்டுள்ளது. 40 நபர்கள் மட்டுமே கலந்து கொள்ள முடியும்.
             கட்டணம்  6000/-உணவு உட்பட.
ஒரு அறையில் 2 நபர்கள் தங்க ஏற்பாடு செய்ய பட்டுள்ளது.
தொடர்புக்கு,
Prem Kumar: 9443127726

Venue

Kodaikanal
Kodaikanal Tamil Nadu 624101 India + Google Map
Phone
+91 9944511067
View Venue Website